வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, September 25, 2025

 DSC Error - Kalanjiyam Site

DSC பயன்பாட்டில் ஏற்படும் பிழைகள் மற்றும் 

சரி செய்யும் வழிமுறைகள்

 1.    அப்ரூவர் பெயர் காட்டவில்லை:                

o    Remove and re-insert the dongle

o     Insert dongle in another port

o    Update the dongle software (For safenet dongle only)

o    Install the correct dongle software (For HYP 2003 dongle - HYPERSECU PKI software)

o    Make sure dongle is not formatted/DSC revoked/DSC deleted.

 

Kalanjiyam App New Update-1.22.5 Updated on 24/09/2025

Kalanjiyam App New Update-1.22.5 Updated on 24/09/2025

NEW

👉 Employee Bank details implemented

 Surrender leave module implemented. 

👉 Performance Enhancement. 

👉 Minor Bug Fixes.

App Update செய்ய Direct link 

Tuesday, September 2, 2025

TET I & II விண்ணப்பம் செய்ய உள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு

 

                                  TET    I & II   விண்ணப்பம் செய்ய உள்ளவர்கள் மொத்தம் 12 ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்... அதில் முன் முன் அனுமதி தொடர்பான

Monday, September 1, 2025

1 - 8th Std Term 1 / Quarterly Exam Time Table - Sep 2025 - DEE Proceedings

 1 - 8th Std Term 1 / Quarterly Exam Time Table - Sep 2025 - DEE Proceedings 

 தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முதல்      பருவத்         தொகுத்தறி மதிப்பீடு / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை    இணைப்பில் கண்டுள்ளவாறு அனுப்பப்படுகிறது . அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தேர்வு கால அட்டவணை குறித்த விவரங்களை தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Friday, August 15, 2025

CPS Missing Credits இனி IFHRMS மூலமாகவே பதிவேற்றம் செய்ய்ம் முறை

    1. IFHRMS இணையதளத்தில், DDO-HR-Initjator Login மூலமாக உள்நுழைய வேண்டும்.

     2. DDO-HR-Initiator Login-ல் உள்நுழைந்த பின்னர்

 3.e-Services (HR&Fin.) என்பதனை தேர்வு செய்ய வேண்டும்